தஞ்​சை​யில் புகைப்​பட,​​ ​ தொழில்​நுட்​பக் கண்​காட்சி

தஞ் சா வூர், ஜன. 12: தஞ் சா வூர் மாவட்ட புகைப் ப டம், விடியோ தொழில் நுட் பக் கண் காட்சி மற் றும் புகைப் ப டம், விடி யோக் கான சிறந்த தேர் வுக் கான போட்டி நடை பெற் றது. நிகழ்ச் சியை தலை வர் ஜி. பால சுப்

தஞ் சா வூர், ஜன. 12: தஞ் சா வூர் மாவட்ட புகைப் ப டம், விடியோ தொழில் நுட் பக் கண் காட்சி மற் றும் புகைப் ப டம், விடி யோக் கான சிறந்த தேர் வுக் கான போட்டி நடை பெற் றது.

நிகழ்ச் சியை தலை வர் ஜி. பால சுப் பி ர ம ணி யன் தொடக்கி வைத் தார். திரைப் பட ஒளிப் பதி வா ளர் ஏ.கே. அப் துல் ர கு மான் புகைப் ப டக் கண் காட் சியை தொடக்கி வைத்து சிறந்த புகைப் ப டங் க ளைத் தேர்வு செய் தார்.

சிறந்த புகைப் ப டத் தில் கே. செந் தில் முதல் பரி சும், டி. ஜான் கென் னடி 2-ம் பரி சும், எஸ்.எம். செந் தில் 3-வது பரி சும் பெற் ற னர். விடியோ பிரி வில் முதல் பரிசை முத் த மி ழ னும், 2-ம் பரிசை வி. சந் தா ன பா ர தி யும், 3-ம் பரிசை எம். ஜான கி ரா மன் ஆகி யோ ரும் பெற் ற னர்.

நிகழ்ச் சி யில் சங் கப் பொதுச் செய லர் டி. விஜ ய பாஸ் கர், சின் னத் திரை இயக் கு நர் புவி. உமா சந் தி ரன், திருச்சி சங் கச் செய லர் வீர மணி உள் ளிட் டோர் பங் கேற் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com