பன்​றிக் காய்ச்​சல் விழிப்​பு​ணர்வு முகாம்

தஞ் சா வூர், ஜன. 12: மத் திய தக வல் ஒலி ப ரப்பு அமைச் ச கத் தின் கள வி ளம் பர துறை யின் மதுரை பிரிவு சார் பில் பட் டுக் கோட்டை ஒன் றி யத் தில் பன் றிக் காய்ச் சல் விழிப் பு ணர்வு முகாம் 5 நாள் கள் நடை

தஞ் சா வூர், ஜன. 12: மத் திய தக வல் ஒலி ப ரப்பு அமைச் ச கத் தின் கள வி ளம் பர துறை யின் மதுரை பிரிவு சார் பில் பட் டுக் கோட்டை ஒன் றி யத் தில் பன் றிக் காய்ச் சல் விழிப் பு ணர்வு முகாம் 5 நாள் கள் நடை பெற் றன.

மாவட்ட ஆட் சி யர் எம்.எஸ். சண் மு கம், முகா மைத் தொடங்கி வைத் தார். வீரக் கு றிச்சி, ஏரிப் பு றக் கரை, பூமல் லி யார் கு ளம், ஏனாதி, தாம ரங் கோட்டை ஆகிய ஊராட் சி க ளில் பன் றிக் காய்ச் சல் நோய் தடுப்பு விழிப் பு ணர்வு நிகழ்ச் சி கள் நடை பெற் றன.

தும்ம லின் போது மூக்கை கைக் குட் டை யால் மூடிக் கொள் வது, கைகளை அடிக் கடி சோப் புப் போட் டுக் கழு வு வது, காய்ச் சல் ஏற் பட் டால் மருத் து வ ரி டம் பரி சோ தனை செய் தல் உள் ளிட்ட நோய் தடுப்பு நட வ டிக் கை கள் குறித்து யூனி செப் தயா ரித்த குறும் ப டங் கள் கிரா மங் க ளில் திரை யிட் டுக் காட் டப் பட் டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com