ராணுவ ஆள் தேர்வு முகா​மில் பங்​கேற்​க​லாம்

தஞ் சா வூர், ஜன. 12: திரு நெல் வே லி யில் ஜன வரி 18 முதல் 23-ம் தேதி வரை நடை பெ றும் ராணுவ ஆள் தேர்வு முகா மில் தஞ் சா வூர் மாவட் டத் தைச் சேர்ந்த இளை ஞர் கள் பங் கேற் க லாம். இது கு றித்து முன் னாள்

தஞ் சா வூர், ஜன. 12: திரு நெல் வே லி யில் ஜன வரி 18 முதல் 23-ம் தேதி வரை நடை பெ றும் ராணுவ ஆள் தேர்வு முகா மில் தஞ் சா வூர் மாவட் டத் தைச் சேர்ந்த இளை ஞர் கள் பங் கேற் க லாம்.

இது கு றித்து முன் னாள் படை வீ ரர் நலன் உதவி இயக் கு நர் க. ராசப்பா செவ் வாய்க் கி ழமை வெளி யிட் டுள்ள செய் திக் குறிப்பு:

திருச்சி ராணுவ ஆள் சேர்ப்பு அலு வ ல கம் மூலம் திரு நெல்வேலி அண்ணா திட லில் நடை பெ றும் முகா மில் தஞ் சா வூர் உள் ளிட்ட 14 மாவட் டங் க ளைச் சேர்ந் த வர் கள் கலந்து கொள் ள லாம்.

சோல் ஜர் டெக் னிக் கல், சோல் ஜர் நர் சிங் உத வி யா ளர், சோல் ஜர் ஜென ரல் டியூட்டி, சோல் ஜர் டிரேஸ் மென், சோல் ஜர் கிளர்க் மற் றும் ஸ்டோர்ஸ் கீப் பர் டெக் னிக் கல் ஆகிய பத வி க ளுக்கு ஆள் தேர்வு நடை பெற உள் ளது.

இதில் 17 வயது ஆறு மாதங் கள் முதல் 23 வயது வரை உள்ள இளை ஞர் கள் பங் கேற் க லாம். இதில் கலந்து கொள் ளும் விண் ணப் ப தா ரர் கள் ஜன வரி 18-ம் தேதி காலை 5 மணிக்கு அவர் க ளது கல் வித் தகு திக் கான அசல் மற் றும் 2 நகல் கள், 10 பாஸ் போர்ட் அளவு புகைப் ப டங் கள், இருப் பி டச் சான்று, சாதிச் சான்று ஆகிய ஆவ ணங் க ளு டன் திரு நெல்வேலி அண்ணா திட லிற்கு நேரில் ஆஜ ராக வேண் டும்.

மேலும் விவ ரங் க ளுக்கு மாவட்ட முன் னாள் படை வீரர் நல உதவி இயக் கு நர் அலு வ ல கத் தைத் தொடர்பு கொள் ள லாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com