விபத்​தில் இறந்த​ பொறி​யா​ளர் குடும்​பத்​துக்கு ரூ.​ 28 லட்​சம் இழப்​பீடு வழங்க உத்​த​ரவு

தஞ் சா வூர், ஜன. 12: விபத் தில் இறந்த குடி நீர் வடி கால் வாரி யப் பொறி யா ளர் குடும் பத் துக்கு ரூ. 28 லட் சம் இழப் பீடு வழங்க தஞ்சை நீதி மன் றம் செவ் வாய்க் கி ழமை உத் த ர விட் டது. திருச்சி மாவட் டம

தஞ் சா வூர், ஜன. 12: விபத் தில் இறந்த குடி நீர் வடி கால் வாரி யப் பொறி யா ளர் குடும் பத் துக்கு ரூ. 28 லட் சம் இழப் பீடு வழங்க தஞ்சை நீதி மன் றம் செவ் வாய்க் கி ழமை உத் த ர விட் டது.

திருச்சி மாவட் டம், மேல கல் கண் டார் கோட் டை யைச் சேர்ந்த எஸ். கிருஷ் ண சாமி மகன் சுந் த ர மூர்த்தி. இவர் தஞ் சா வூர் குடி நீர் வடி கால் வாரிய நக ரி யப் பிரி வில் உத விப் பொறி யா ளர்.

இந் நி லை யில், கடந்த 2006-ல் தஞ் சா வூர்- மன் னார் குடி சாலை யில் தனது இரு சக் கர வாக னத் தில் வாண் டை யார் இருப்பு அருகே சுந் த ர மூர்த்தி சென் ற போது, திருத் து றைப் பூண் டி யி ருந்து எதிரே வந்த லாரி மோதி இறந் தார்.

இது கு றித்த வழக்கு தஞ்சை வட் டக் காவல் நி லை யத் தில் பதி யப் பட்டு, தஞ் சா வூர் விரைவு நீதி மன் றத் தில் வழக்கு நடை பெற்று வந் தது. வழக்கை விசா ரித்த நீதி பதி எஸ். சந் தி ரன், இறந்த சுந் த ர மூர்த் தி யின் குடும் பத் தைச் சேர்ந்த அவ ரது தந்தை கிருஷ் ண சாமி, தாய் மணி மே கலை, மனைவி நந் தினி மற் றும் மகள் கள் பார் கவி, கீர்த் தனா ஆகிய 5 பேருக் கும் சேர்த்து ரூ. 28,14,255 இழப் பீ டாக வழங்க யுனைட் டெட் இந் தியா இன் சூ ரன்ஸ் நிறு வ னத் துக்கு உத் த ர விட் டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com