வேலைக்​குப் பரிந்​து​ரைக்​கப்​பட்ட பதி​வு​தா​ரர்​க​ளுக்கு அழைப்பு

தஞ் சா வூர், ஜன. 12: தஞ் சா வூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கம் மூலம் தகுதி அடிப் ப டை யில் வேலைக் குப் பரிந் துரை செய் யப் பட்ட பதி வு தா ரர் கள், தாங் கள் பரிந் துரை செய் யப் பட் டதை உறுதி செய்து

தஞ் சா வூர், ஜன. 12: தஞ் சா வூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கம் மூலம் தகுதி அடிப் ப டை யில் வேலைக் குப் பரிந் துரை செய் யப் பட்ட பதி வு தா ரர் கள், தாங் கள் பரிந் துரை செய் யப் பட் டதை உறுதி செய்து கொள் ளும் படி மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ லக உதவி இயக் கு நர் (பொ) மு.வே. ஆறு மு கம் கேட் டுக் கொண் டுள் ளார்.

இது கு றித்து அவர் செவ் வாய்க் கி ழமை வெளி யிட் டுள்ள் செய் திக் குறிப்பு:

வய லின் ஆசி ரி யர், சிற் பக் கலைப் பயிற் று நர், மிரு தங்க ஆசி ரி யர், தேவார ஆசி ரி யர், நாத சுர ஆசி ரி யர், குர லிசை ஆசி ரி யர், செரா மிக் பயிற் று நர், காட் சி வ ழித் தொடர்பு வடி வ மைப்பு பயிற் று நர், நெச வுக் கலை பயிற் று நர் ஆகிய பணி யி டங் க ளுக்கு பதி வு தா ரர் கள் தகு தி யின் அடிப் ப டை யில் பரிந் துரை செய் யப் பட் டுள் ள னர்.

குறைந் தப் பட் சம் தொழில் கல்வி அல் லது 10-ம் வகுப்பு தேர்ச்சி மற் றும் அர சால் அங் கீ க ரிக் கப் பட்ட இசைக் கல்வி நிறு வ னத் தில் இசை யில் பட் டம் அல் லது பட் ட யம் பெற் ற வர் கள் கல் வித் தகு தி யாக தேர்வு செய் யப் பட் டுள் ள னர்.

எனவே, வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் 1.7.2009-க்குள் பதிவு செய்த பதி வு தா ரர் கள் மட் டும் வேலை வாய்ப்பு அடை யாள அட்டை, அனைத்து அசல் கல் விச் சான் றி தழ் கள் மற் றும் அதற் கான நகல் க ளு டன் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் திற்கு நேரில் வர வேண் டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com