Enable Javscript for better performance
பெட்டிக் கடையில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சுவாமிமலையில் பெட்டிக் கடையில் திருடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

         சுவாமிமலை பெரிய கடைத் தெருவில் பக்ருதீன் (32) என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். 

       ஞாயிற்றுக்கிழமை காலை பக்ருதீன் கடைக்கு வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.7,500 ரொக்கம், 5 கட்டு சிகரெட்டுகள் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 15,000.

       இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai