Enable Javscript for better performance
பாஜக ஒன்றிய செயலர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

     தஞ்சாவூர் பாஜக ஒன்றியத் தலைவராக தி. சந்திரன் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பாஜகவின் தஞ்சாவூர் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.எல். அண்ணாமலை தலைமையிலும், மாநிலச் செயலர் கருப்பு பி. முருகானந்தம் முன்னிலையிலும் நடைபெற்ற இந்தத் தேர்தலில் தேர்தல் அலுவலர்களாக ஐயாரப்பன், வாசுதேவன், பிரகாஷ் ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில், ஒன்றியத் தலைவராக தி. சந்திரன் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 9 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    பி. ஆனந்தன், எஸ். பரமானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai