Enable Javscript for better performance
அபுதாபியில் பணியாற்ற எலக்ட்ரீஷியன்கள் தேவை- Dinamani

சுடச்சுட

    

     அபுதாபி நாட்டில் உள்ள ஓர் முன்னணி நிறுவனத்தில் பணியாற்ற விருப்பமுள்ள எலக்ட்ரீஷியன்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் கு. கலைச்செல்வன், ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேஷன் நிறுவன நிர்வாக இயக்குநர் கோ. பிரகாஷ் தெரிவித்திருப்பது:

    அபுதாபி நாட்டில் உள்ள ஓர் முன்னணி நிறுவனத்துக்கு எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ருமென்டேசன் பிரிவில் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது டிப்ளமா அல்லது பட்டத்துடன் இரண்டாண்டுகள் வளைகுடா நாடுகளில் பணியாற்றிய அனுபவம் அல்லது 3 ஆண்டுகள் இந்தியா அல்லது வேறுநாடுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுகின்றனர்.

    மேலும், விவரங்களுக்கு

    ஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம்

    என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் அல்லது 044 22502267, 08681996336 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai