Enable Javscript for better performance
ஏப்ரல்3 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    திருப்புறம்பியம் பகுதியில் புதன்கிழமை (ஏப்.3) மின் விநியோகம் இருக்காது.

    இங்குள்ள துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருப்புறம்பியம், நீலத்தநல்லுர், தேவனாஞ்சேரி, இன்னம்பூர், கொந்தகை, திருவைகாவூர், பொன்பேத்தி, சத்தியமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய குடந்தை வடக்கு செயற்பொறியாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai