Enable Javscript for better performance
ஆம் ஆத்மி மாவட்டக் குழு நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக் குழு உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை மாலை நியமிக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர் எழில்நகரில் இந்தக் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

    தேசிய செயற்குழு உறுப்பினர் கிறிஷ்டினா சாமி, மாநில அமைப்பாளர் கு. பாலகிóருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் அய்யாபிள்ளை, அருள்தாஸ் உள்ளிட்டோர் பேசினர்.

    பின்னர், மாவட்டக் குழு உறுப்பினர்களாக ஏ. கமால்பாட்சா, ஆர். ஜெய்ராம், இரா. செந்தில்குமார், ஜெ. ஜெரோம், எம். அரங்கராஜன், எஸ். ரகுபதி, ஐ. எட்வின் பிரகாஷ், கே. திவ்யா, எஸ். சஹானா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும், பொருளாளராக எம். தண்டாயுதபாணி, செயலராக எஸ்.பி. சீனிவாசன், ஒருங்கிணைப்பாளராக அ. வெங்கடேஸ்வரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai