Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே செவ்வாய்க்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.

    ஒரத்தநாடு அருகேயுள்ள சில்லத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (38). செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால், அப்போது டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்பு கொடுக்க அவர் முயன்றுள்ளார்.

    எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai