Enable Javscript for better performance
தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் நாளை மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை (ஏப். 6) மின் விநியோகம் இருக்காது.

    இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தஞ்சாவூர் உதவிச் செயற் பொறியாளர் இராம. தண்டாயுதபாணி தெரிவித்திருப்பது:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

    எனவே, கரந்தை, பள்ளியக்ரஹாரம், திட்டை, திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, செங்கிப்பட்டி, சானூரப்பட்டி, புதுக்குடி, திருக்கானூர்பட்டி, அற்புதாபுரம், சர்க்கரை ஆலை, தங்கப்ப உடையான்பட்டி, விளார், பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், நாஞ்சிக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai