Enable Javscript for better performance
மூத்தக் குடிமக்கள்கூட்டமைப்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ்நாடு மூத்தக் குடிமக்கள் பேரவைகளின் கூட்டமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவர் ச. ராமநாதன் தலைமை வகித்தார்.

    இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்சவை ஐக்கிய நாடுகள் சபை உலக அரங்கில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தி விசாரணை செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பொதுச் செயலர் சு. சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai