Enable Javscript for better performance
ஏப்.9- மின் தடை- Dinamani

சுடச்சுட

    

     திருப்பனந்தாள் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருப்பனந்தாள், சோழபுரம், பாலக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயக்கன்பேட்டை பகுதிகளிலும்,

    ஆடுதுறை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ஆடுதுறை, எஸ்.புதூர், நரசிங்கபுரம்பேட்டை, ஆவணியாபுரம், கதிராமங்கலம், பழைய கூடலூர் பகுதிகளிலும் ஏப்.9, காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் த.நா. சங்கரன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai