Enable Javscript for better performance
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

     வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் தலைமை வகித்தார்.

    தலைமைச் செயற் குழு உறுப்பினர் ராஜகிரி கோ. தங்கராசு தொடக்கி வைத்தார்.

    பொதுச் செயலர் இரா. ஜெயக்குமார், அமைப்புச் செயலர் இரா. குணசேகரன், மாவட்டத் தலைவர்கள் சி. அமர்சிங், ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாநில மகளிரணி செயலர் அ. கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai