Enable Javscript for better performance
மேட்டூர் அணை நீர்மட்டம்: 26.76 அடி- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 26.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai