Enable Javscript for better performance
கஞ்சா விற்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணத்தில் கஞ்சா விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.

    கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிலம்பரசன், ஆய்வாளர் ராஜமோகன், உதவி ஆய்வாளர்கள் கார்த்திக், மோகன், மச்சேந்திரன் ஆகியோர் கொண்ட சிறப்பு படையினர் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றபோது பெருமாண்டி பிரதான சாலையில் போலீûஸ பார்த்ததும் பத்தடி பாலம் கம்பன் நகர் பெருமாள் மகன் செல்வம் (44) ஓடினார். அவரை பிடித்து போலீஸார் சோதனையிட்டபோது 400 கிராம் கஞ்சாவும், ரூ. 4350 ரொக்கமும் இருந்ததால் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai