Enable Javscript for better performance
தலைமறைவாக இருந்த இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

     ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

    கும்பகோணம் பெருமாண்டி பிரதான சாலையில் வசிப்பவர் மாரியப்பன் மகன் மணிகண்டன் (26). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்குகள் தொடர்பாக போலீஸ் கைது செய்வதற்கு முன்பே மணிகண்டன் நேரடியாக கோர்ட்டில் சரணடைவதுதான் வழக்கம். இதற்கிடையில் ஒரு வழக்கு தொடர்பாக போலீஸார் தேடி வந்த நிலையில், ஒன்றரை ஆண்டாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், போலீஸார் சனிக்கிழமை அணிவகுப்புச் சென்றபோது, அவர்களை கண்டு ஓடிய மணிகண்டனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai