Enable Javscript for better performance
மண்டலாபிஷேகம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    பாஸ்கரராஜபுரம் ருண விமோசன கணபதி கோவில் மகா கும்பாபிஷேக மண்டலாபிஷேக நிறைவு விழா சனிக்கிழமை நடந்தது.

       கும்பகோணம் அருகே  பாஸ்கரராஜபுரத்தில்  பாஸ்கராச்சார்யரின் மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ருண விமோசன மகாகணபதி கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜன.27ஆம் தேதி நடந்தது. மண்டலாபிஷேக பூஜை நிறைவை முன்னிட்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயக பெருமானுக்கு  சிறப்பு பூஜைகளுடன் ôஅபிஷேக ஆராதனைகளும்,விசேஷ மலர்கள் கொண்டு மகா அர்ச்சனை நடைபெற்றது.

    பூஜைகளை சென்னை மேற்கு மாம்பலம் பாஸ்கராச்சார்ய பக்த சமாஜம் ஸ்தாபகர்  மோகன்  தலைமையில் சீடர்கள் செய்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai