Enable Javscript for better performance
பெண்ணிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் திங்கள்கிழமை பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 4 மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் குலமங்கலத்தைச் சேர்நத்வர் ராமனின் மனைவி பவானி (43). இவர் திங்கள்கிழமை மாலை வீட்டிலிருந்தபோது மர்ம நபர்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர்.  தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai