Enable Javscript for better performance
கார் ஓட்டுநர் கொலை வழக்கு: 3 பேர் சரண்- Dinamani

சுடச்சுட

    

    : திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அருண் பிரசாத். கார் ஓட்டுநர்.

     இவர் திருச்சி பொன்மலையில் ஏப். 7-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

     இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக கீழக்கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், பிரபு, மகேந்திரன் ஆகியோர் தஞ்சாவூர்

    முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai