Enable Javscript for better performance
மலையேறி அம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    மலையேறி அம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு

    By ஒரத்தநாடு  |   Published on : 10th April 2013 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி ஸ்ரீ மலையேறி அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் திங்கள்கிழமை  தாலி பாக்கியம் வேண்டி பெண்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

    திருமணமான பெண்கள் தங்கள் கழுத்தில் இருந்த தாலி மற்றும் தங்க நகைகளை பெண் குழந்தைகளுக்கு அணிவித்து சிறப்பு வழிபாட்டுடன் நேர்த்திக் கடனை செலுத்தினர் இதைத்தொடர்ந்து, பெண்கள் கைகளில் குடம் (சிறிய கலசம்) ஏந்தி தாலி அணிந்த தங்கள் பெண் குழந்தைகளுடன் மூலஸ்தானத்தை அடைத்து மூன்று முறை கோவிலைச் சுற்றி வந்து வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai