Enable Javscript for better performance
ரயிலில் அடிபட்ட இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை ரயிலில் அடிபட்ட இளைஞர் உயிரிழந்தார்.

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வீரகுமார் (30). இவர் கோவில்வெண்ணி - நீடாமங்கலம் இடையே தண்டவாளப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அந்த வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வீரகுமார் வழியில் உயிரிழந்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai