Enable Javscript for better performance
மகிமாலை ஊராட்சியில் மக்கள் நேர் காணல் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மகிமாலை ஊராட்சி நூலக கட்டட வளாகத்தில் மக்கள் நேர் காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
     முகாமில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று,172,பயனாளிகளுக்கு ரூ,5,லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அம்மாபேட்டை ஒன்றியகுழு தலைவர் ஏ.வி.சூரியநாராயணன்,துணை தலைவர் ஆர்.எஸ்.கண்ணபிரான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்,இதில் தனி துண ஆட்சியர் பி.குணசேகரன்,கும்பகோணம் கோட்டாட்சியர் சங்கரநாராயணன்,வட்டாட்சியர் வி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,வட்ட வழங்கல் அலுவலர் எஸ்.மோகன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் ஏ.என்.சாமிநாதன் வரவேற்றார்.நிறைவாக ஊராட்சி செயலர் சதாசிவம் நன்றி கூறினார்.
     படம் அனுப்பப்பட்டுள்ளது.
     பட விளக்கம்:மக்கள் நேர்காணல் முகாமில் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai