Enable Javscript for better performance
குடந்தையில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    : கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் புதன்கிழமை  நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜகிரி தங்கராசு, பொதுச் செயலர்கள் துரை. சந்திரசேகரன், தஞ்சை ஜெயக்குமார், தஞ்சை மண்டலத் தலைவர் ஜெயராமன், அமைப்புச் செயலர் ஒரத்தநாடு குணசேகரன், கும்பகோணம் நகரத் தலைவர் கவுதமன், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மாநில பகுத்தறிவாளர் கழக ராஜப்பா, தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சண்முகம், மாவட்ட மகளிரணித் தலைவர் ஜெயமணிகுமார், மாவட்ட கழக துணைத் தலைவர் கோவிந்தன், நிர்வாகிகள் துரைராஜ், நிம்மதி, முருகானந்தம், மகாதேவன், கலைமணிசண்முகம், ஜில்ராஜ், துரை, மில்லர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழினம் சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார். நகரச் செயலர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட தி.க. இளைஞரணி தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai