Enable Javscript for better performance
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    By கும்பகோணம்  |   Published on : 12th April 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    கொத்தங்குடி ஊராட்சியில் 30 அடி நீளம், 30 அடி அகலம், 1.5 மீட்டர் ஆழத்தில் ரூ. 1,50,000 மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    அப்பணியின் தரம் குறித்து அறிவதற்காக இந்த ஆய்வை மேற்கொண்ட அவர், அதிகாரிகளிடம் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    மாவட்ட ஆட்சியருடன்  ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் இளஞ்சேரன், ஆர்.டி.ஓ. சங்கரநாராயணன், ஒன்றியப் பொறியாளர்கள் குணசேகரன், நடேசன், ஊராட்சித் தலைவர் என். வளர்மதி, ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai