Enable Javscript for better performance
தனியார் சர்க்கரை ஆலை முன் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கொள்முதல் செய்த கரும்பிற்கு உரிய தொகையை உடனடியாக வழங்க  வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே திருமண்டங்குடியிலுள்ள தனியார் சர்க்கரை ஆலை முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சர்க்கரை ஆலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், தமிழக விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் பி.எம். காதர்உசேன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். தம்புசாமி,மாவட்டச் செயலர் எஸ். நடராஜன், சிஐடியு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai