Enable Javscript for better performance
திக பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் புதன்கிழமை  நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். 

     தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜகிரி தங்கராசு, பொதுச் செயலர்கள் துரை. சந்திரசேகரன், தஞ்சை ஜெயக்குமார், தஞ்சை மண்டலத் தலைவர் ஜெயராமன், அமைப்புச் செயலர் ஒரத்தநாடு குணசேகரன், கும்பகோணம் நகரத் தலைவர் கவுதமன், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளி'ட்டோர் பங்கேற்றனர்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai