Enable Javscript for better performance
பெருமாண்டி ஊராட்சியில்விலையில்லா பொருட்கள்கும்பகோணம், - Dinamani

சுடச்சுட

    

    பெருமாண்டி ஊராட்சியில்விலையில்லா பொருட்கள்கும்பகோணம்,

    By கும்பகோணம்,  |   Published on : 12th April 2013 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடந்தை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெருமாண்டி ஊராட்சியில் 1,844 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருட்கள் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

    தஞ்சை மாவட்ட சிறப்புத் திட்டச் செயலாக்கத் துணை ஆட்சியர் குணசேகரன் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து தஞ்சை எம்எல் எம். ரெங்கசாமி பேசினார்.

    முன்னாள் எம்எல்ஏ ராம. ராமநாதன், ஒன்றியச் செயலர் அழகு த. சின்னையன், ஒன்றியக் குழுத் தலைவர் கோவி. மகாலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள்  தணிகாசலம், செல்லதம்பி, அதிமுக நிர்வாகிகள் கே.ஜெ. லெனின், ஆர்.எஸ். செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி,என்.ஆர்.வி.எஸ். செந்தில், அறிவழகன், முன்னாள் ஊராட்சித் தலைவர் தங்கராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஊராட்சித் தலைவர் வித்யாபாஸ்கர் வரவேற்றார். கும்பகோணம் வட்டாட்சியர் ஸ்ரீமாதவன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai