Enable Javscript for better performance
விவசாயி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசத்தில்  விஷம் குடித்த விவசாயி வியாழக்கிழமை இறந்தார்.

     உமையாள்புரம் தச்சன் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (50), விவசாயி. குடும்பத் தகராறில் மனமுடைந்த காமராஜ் சனிக்கிழமை பூச்சிமருந்தைக் குடித்தாராம். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  வியாழக்கிழமை இறந்தார்.  கபிஸ்தலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai