Enable Javscript for better performance
காத்தாயியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    காத்தாயியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

    By ஒரத்தநாடு  |   Published on : 13th April 2013 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்துள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் முக்கரை காத்தாயி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கோவிலின் குடமுழுக்கு பிப். 22-ல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 48 நாள்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    விழாவையொட்டி கோவிலில் சிவாச்சாரியர்கள் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாகிஸ்தர்கள் சா. பஞ்சாட்சரம் தென்கொண்டர்,  தி. அம்பிகாபதி தென்கொண்டர், தி. கர்ணன் தென்கொண்டர் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai