Enable Javscript for better performance
பாபநாசம் பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு  - Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் புதிய பேருந்து நிலையச் சாலையில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

    விழாவையொட்டி தொடக்க பூஜைகள் நடைபெற்று, திங்கள்கிழமை காலை புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

    ஏற்பாடுகளை பாபநாசம் குமார் அகரோ சென்டர் மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்டோர் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை   காவல் ஆய்வாளர் பி.எஸ். சேகர், உதவி ஆய்வாளர் ஜி. வள்ளி உள்ளிட்டோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai