Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் பரிசுத்தம் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றன.

    ஜெட் ஏர்வேஸ் இந்தியா நிறுவன துணைப் பொது மேலாளர் (மனித வளம் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு) ஏ. சாதனா தலைமை வகித்தார்.

    பின்னர், பருவத் தேர்வுகளில் நன் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கல்லூரித் தாளாளர் எஸ்.பி. அந்தோனிசாமி வாழ்த்தினார். முதன்மையர் ஜே. நிர்மலா, கல்லூரிச் செயலர் அலெக்சாண்டர் சுரேஷ், இயக்குநர் செபாஸ்டின் ராஜேஷ், நிர்வாக உறுப்பினர் தினேஷ் பரிசுத்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai