Enable Javscript for better performance
பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளராக மருத்துவர் ரகுபதி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இம் மருத்துவமனை கண்காணிப்பாளர் பணியில் மருத்துவர் அன்பு தாற்காலிகமாக பொறுப்பு வகித்து வந்தார்.

    இந்நிலையில் இவர் குடவாசல் அரசு மருத்துவமனையில் பணியாற்றி, இங்கு பொறுப்பேற்ற ரகுபதியிடம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் நிலைய அலுவலர் பரமசிவம் பொறுப்பை ஒப்படைத்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai