Enable Javscript for better performance
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நாளை குறை தீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நாளை குறை தீர் கூட்டம்

    By தஞ்சாவூர்  |   Published on : 16th April 2013 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான குறை தீர் நாள் கூட்டம் புதன்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து  ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்திருப்பது:

    விடுதலைப் போராட்ட வீரர்கள், வாரிசுகளிடம் சுதந்திரப் போராட்ட வீரர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பற்றிய குறைகளைக் கேட்டறியும் வகையில்   ஆட்சியரக  கட்டடத்தில் இந்தக்  கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தொடர்புடைய நபர்கள்  ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai