Enable Javscript for better performance
நெல்லியடிக்காட்டில் \\\"அம்மா\\\' திட்ட சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லியடிக்காட்டில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம்

    By பேராவூரணி  |   Published on : 17th April 2013 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேராவூரணி அருகேயுள்ள நெல்லியடிக்காட்டில் தமிழக அரசின் "அம்மா'  திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் எஸ். இருதயராஜ் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் குழ. சுந்தரராஜன், ஊராட்சித் தலைவர் மங்கையர்கரசி அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களிடமிருந்து 93 மனுக்கள் பெறப்பட்டு அதில் 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai