Enable Javscript for better performance
மதுக்கூர் பகுதியில் இன்று ஏப்ரல் 19 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கூர் பகுதியில் இன்று ஏப்ரல் 19 மின் தடை

    By பட்டுக்கோட்டை,  |   Published on : 19th April 2013 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுக்கூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப். 19) மின்சார விநியோகம் இருக்காது.

    மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மதுக்கூர், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் வி. வீராசாமி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai