Enable Javscript for better performance
மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியர் சாவு

    By பேராவூரணி,  |   Published on : 19th April 2013 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேராவூரணி அருகே மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    செங்கமங்கலம் துணை மின் நிலையத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் ஆர்.பிரேமானந் (35). புதன்கிழமை மாலை துணை மின் நிலையத்திலுள்ள மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பின்னர், அவர் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    இதுகுறித்து பேராவூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai