Enable Javscript for better performance
மேட்டூர் அணை நீர்மட்டம்: 25.08 அடி- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை மாலை 25.08 அடியாக இருந்தது.அணைக்கு வினாடிக்கு 126 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 496 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai