Enable Javscript for better performance
ஏஆர்ஆர் நகராட்சி பள்ளி முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் ஏஆர்ஆர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  இலக்கியமன்ற விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகியவற்றுக்கு தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர், வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நகர்மன்ற துணைத் தலைவர் ராஜாநடராஜன், பரிசுகளை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai