ஏப்ரல் 20 மின் தடை
By கும்பகோணம் | Published on : 20th April 2013 04:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கும்பகோணத்தில்
இன்று மின் தடைகும்பகோணம், ஏப். 19: கும்பகோணம் பகுதியில் சனிக்கிழமை (ஏப். 20) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மின்வாரிய செய்திக் குறிப்பு:
சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கும்பகோணம் நகரம், நாச்சியார்கோவில், திருநாகேஸ்வரம், சுவாமிமலை, திருக்கருகாவூர், வலங்கைமான், ஆலங்குடி, பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.