Enable Javscript for better performance
திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி ஒன்றிய திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் அண்மையில் நடைபெற்றது.

    முகாமுக்கு ஒன்றியச் செயலர் சுப. சேகர் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர்  என். அசோக்குமார், தலைமை கழகப் பேச்சாளர் ஏ. அப்துல்மஜீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை இளைஞரணி  மாவட்டத் துணை அமைப்பாளர் பி.என். பிரகாஷ் வழங்கினார்.

    மாவட்ட பிரதிநிதிகள் ஆர். அருணாசலம், ஆர். பழனிவேல், ஊராட்சித் தலைவர் மா. பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai