Enable Javscript for better performance
சாய்பாபா ஜெயந்தி - Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகே திருவலஞ்சுழி ஸ்ரீசீரடி சாய்பாபா டிரஸ்ட் சார்பில் சாய்பாபா ஜெயந்தி விழா, சாயி சமுதாயக்கூடத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    விழாவையொட்டி, காலை ஆரத்தி விஸ்ணுசகஸ்ரநாமம், சாயி சரித்திரபாராயணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் ஸ்ரீசாய்பாபா உற்சவமூர்த்திக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai