Enable Javscript for better performance
சிபிஎஸ்இ பள்ளி புதிய கட்டடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டையில் புனித ஜோசப் சிபிஎஸ்இ பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

    சென்னை புனித அடைக்கல அன்னை சபையின் தலைமை அன்னை லூர்து மேரி புதிய கட்டடத்தை  திறந்து வைத்தார். பட்டுக்கோட்டை மறை மாவட்ட அதிபர் மரியசூசை அடிகளார்கட்டடத்தை புனிதம் செய்தார்.

    சபையின் மாநில தலைவி ஜயராணி,  பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு, முன்னாள் தலைவர் சீனி. இளங்கோ,உறுப்பினர்கள்செந்தில்குமார்,சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புனித இசபெல் பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத்ராணி, புனித ஜோசப் சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியை  விக்டோரியா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து  வழங்கினர்.

    ஆசிரியை டயானா வரவேற்றார். பள்ளி தாளாளர்  செபஸ்தியம்மாள் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai