Enable Javscript for better performance
நாளை 4 ஊராட்சிகளில் \\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் வட்டத்தில்  செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நான்கு ஊராட்சிகளில் அம்மா திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவையை வழங்குவதற்காக கிராமங்களுக்கு மக்களைத் தேடிச் சென்று அதிகாரிகள் தீர்வு வழங்குவதற்காக "அம்மா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கும்பகோணம் வட்டத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு மாத்தி, திருப்பந்துறை, கொரநாட்டுகருப்பூர், பவுண்டரீகபுரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என வட்டாட்சியர் ஸ்ரீமாதவன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai