Enable Javscript for better performance
மருதுபாண்டியர் கல்லூரியில் கலை விழா- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் கலை விழா அண்மையில் நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் பா. பாரதிதாசன் தலைமை வகித்தார்.

    இதில், மாணவ, மாணவிகளின் பரதம், தனிநபர் நடனம், குழு நடனம், நாட்டுப்புற நடனம், நாடகம், பலகுரல், பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கல்லூரிச் செயலர் சுஜாதா பாரதிதாசன், கல்லூரி முதல்வர் ந. ஞானதிரவியம், தமிழ்த்துறை தலைவர் ந. பிரேமாவதி, கணினி பயன்பாட்டுத்துறைத் தலைவர் இமாக்குலேட் மெர்சி, மேலாளர் சு. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, அத்திவெட்டி கருமுத்துவள்ளி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் த. அருள் வரவேற்றார். தமிழ்த்துறை பேராசிரியர் வீ. வெற்றிவேல் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai