Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கத் தலைவர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றிய ஆசிரியர் மற்றும் அலுவலர் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலர் அ.வீ. சந்திரசேகர் தலைவராகவும் வட்டார மகளிரணி செயலர் ப. தவமணி, துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai