Enable Javscript for better performance
சூலமங்கலம் ஊராட்சியில் உழவர் பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் சூலமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் உழவர் பெருவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவ.மணிமாறன் தலைமை வகித்தார். துணை தலைவர் அறிவழகன் முன்னிலை வகித்தார். பாபநாசம் ஒன்றியகுழு தலைவர் கே. கோபிநாதன் கலந்து கொண்டு கருத்து காட்சிகள் அடங்கிய உழவர் ரத பிரசார பயணத்தை தொடக்கி வைத்து பேசினார்.

    விழாவில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் தங்கள் துறை சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினர். எலி ஒழிப்பு பற்றிய செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

    இதில் அதிமுக நிர்வாகிகள் எஸ். மோகன், ஏ. அடை

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai