Enable Javscript for better performance
பேராவூரணி அருகே தீக்குளித்த பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி அருகே குடும்பத்தகராறில் தீக்குளித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

    பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்கென்னடி(25)ஓட்டுநர். இவரது மனைவி சர்மிளா (19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களாகிறது. ஜான்கென்னடிக்கு குடிப்பழக்கம் உண்டாம். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி குடிபோதையில் வந்த கணவனை சர்மிளா கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சர்மிளா தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில்  தஞ்சை  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சர்மிளா ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai