Enable Javscript for better performance
மாணவர்கள் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டை ஒன்றியம், பண்ணவயல் கிராமத்தில் மண் மாதிரி எடுத்தல் அவசியத்தை வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

    இதில், பண்ணவயல் ஊராட்சித் தலைவர் சு. ராஜாதம்பி, துணைத் தலைவர் பாலமுருகன், பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் ஆர். மோகன், வேளாண் அலுவலர்கள் ஜி. சாந்தி, சா. சங்கீதா, ஜகதீஸ்வர், வேளாண் விற்பனைத்துறை அலுவலர் எஸ். மாலதி, உதவி செயற்பொறியாளர் சரவணபவா, கால்நடை உதவி மருத்துவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உழவர் பெரு விழாவில் மண் மாதிரி எடுத்தல் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் விளக்கினர்.

    க்கலம், ரேணுமூர்த்தி, வேளாண் உதவி இயக்குநர் ஆனந்தபிரியா மற்றும் வேளாண் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக ஊராட்சி செயலர் என். சசிகுமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai